"டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்" -

by Editor / 04-09-2021 05:44:26pm

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய பிரீ பெயிட் சலுகைகளை இந் தியாவில் அறிமுகம் செய் துள்ளது . புது சலுகைகளு டன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மொபைல் சேவைக் கான சந்தா வழங்கப்படு கிறது .

இத்துடன் டேட்டா , அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் , தினமும் 100 எஸ் . எம் . எஸ் . மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்ட பலன் களும் வழங்கப்படுகிறது .

புது சலுகைகள் 1 மாதம் , 2 மாதங்கள் , 3 மாதங்கள் , வருடாந்திர மற்றும் 2 மாதங்களுக்கு டேட்டா ஆட் ஆன் வடி விலும் வழங்கப்படுகிறது . டேட்டா ஆட் ஆன் சலு கையில் வாய்ஸ் காலிங் மற்றும் எஸ் . எம் . எஸ் . போன்ற பலன்கள் வழங் கப்படாது .

புதிய ஜியோ சலுகைகள்

ரூ . 499 தினமும் 3 ஜிபி டேட்டா , இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ் . எம் . எஸ் . - 28 நாட்கள் வேலி டிட்டி

ரூ . 666 தினமும் 2 ஜிபி டேட்டா , இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ் . எம் . எஸ் . - 56 நாட்கள் வேலி டிட்டி

ரூ . 888 தினமும் 2 ஜிபி டேட்டா , இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ் . எம் . எஸ் . - 84 நாட்கள் வேலி டிட்டி

ரூ . 2599 தினமும் 2 ஜிபி டேட்டா , இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ் . எம் . எஸ் . - 365 நாட் கள் வேலிடிட்டி

ரூ . 549 தினமும் 1.5 ஜிபி டேட்டா - 56 நாட் கள் வேலிடிட்டி

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சந்தா ஒரு வருடத் திற்கு பயன்படுத்த பயனர் கள் , ஜியோ சலுகையை தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டும் . புதிய சலுகைகள் ஜியோ வலை தளம் , மைஜியோ செயலி யில் கிடைக்கிறது .

 

Tags :

Share via