தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

by Admin / 10-05-2026 09:47:01pm
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பெருன்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்று உள்ள நிலையில், நாளை சட்டமன்றம் கூடி புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைப்பார். இதன் அடிப்படையில் திமுக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை எதிர்கட்சி தலைவராக கே. என். நேருவும் சட்டமன்ற கொறடாவாக எ.வ. வேணும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் .

 

Tags :

Share via
Logo