தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமைச் செயலாளர்- காவல்துறை தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளோடு ஆலோசனை நிகழ்த்தினார்..

by Admin / 10-05-2026 09:34:11pm
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமைச் செயலாளர்- காவல்துறை தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளோடு ஆலோசனை நிகழ்த்தினார்..

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக தலைவர் சி சோர்ஸ் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் எம் சாய் குமார், காவல்துறை தலைவர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் உயர் அதிகாரிகளோடு முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். பதவியேற்ற உடனே மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்தும் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நிர்வாக திறனை மேம்படுத்துவது மற்றும் வெளிப்படத் தன்மை குறித்தும் அதிகாரிகளிடம் விவாதித்ததோடு பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான அறிவுறுத்துதலையும் செய்தார்.

 

 

Tags :

Share via
Logo