கோவை சிறுமி பாலியல் வன் கொடுமை செய்துகொலை எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கோயம்புத்தூர் வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட துயரமான நிகழ்வை, கடந்த 12 நாட்களில் பாலியல் வன்கொடுமைகள் கும்பல் நடவடிக்கைகள் மற்றும் கோயம்புத்தூரில் நடந்த ஒரு துயரமான குழந்தை கொலை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரும் குற்றங்கள் நிகழ்ந்துள்ளதை சுட்டிக்காட்டியதோடு மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்தும் கடுமையான எச்சரிக்கையை அவர் விடுத்தார். இந்த சம்பவங்கள் தற்போதைய நிர்வாகத்தின் தோல்வி என்றும் இது இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதோடு நீதி கோரி மக்கள் இரவில் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்றும் கஞ்சா கடத்தல் மற்றும் ஆளும் கட்சி பொறுப்பாளர்களின் வரம்பு மீறிய செயல்கள் என ட முப்பதுக்கு மேற்பட்ட முக்கிய சம்பவங்களின் பட்டியலை அவர் தெரிவித்தார்.
Tags :



















