மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் அதன் உலகளாவிய பணியாளர்களில் 25 சதவீதத்தினரை வேலையில் இருந்து விலகிக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

by Admin / 27-10-2026 10:54:26am
 மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் அதன் உலகளாவிய பணியாளர்களில் 25 சதவீதத்தினரை வேலையில் இருந்து விலகிக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

அர்னாப் புயல் கரையை கடக்கும் நிலையை நெருங்கி வருவதால் ஆந்திர பிரதேச கடலோர அதிகாரிகள் எச்சரிக்கை படுத்தப்பட்டுள்ளனர்.

 மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் அதன் உலகளாவிய பணியாளர்களில் 25 சதவீதத்தினரை வேலையில் இருந்து விலகிக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

 ஜியோ ப்ளாட் பார்ம்ஸ் ஐ பி ஓ 7.4 மில்லியன் மதிப்பிலான ஏலங்களை பெற்றதோடு 22.19 மடங்கு சந்தாவையும் எட்டியுள்ளது.

ஹெச் சி எல் டெக் நிறுவனம் ஜப்பானில் ராபிடஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் இரண்டு புதிய வன்பொருள் பொறியியலை மேம்படுத்துவதற்காக குறை கடத்தி மேம்பாட்டு மையங்களை திறந்து உள்ளது.

 கெளஹாதியில் ஹோட்டல் உரிமையாளருக்கும் குத்தகைதாரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறும்பொழுது நடந்த துப்பாக்கிச் சூட்டின் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

 இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்துவதற்காக 2.12 லட்சம் கோடி மதிப்புள்ளான ராணுவத்திற்கு தேவையானவைகளை கொள்முதல் செய்வதற்காக டி ஏ சி ஒப்புதல் வழங்கியுள்ளது

.தேனி துணைச் சிறையிலிருந்து 17 கைகள் தப்பியது ஒரு கைதி பிடிக்கப்பட்டுள்ளார்.

 ஐநா சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் பதவியில் வீட்டோ அதிகாரம் அடங்கிய நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை குறித்தான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க கோரி பாரதிய ஜனதா கட்சியினர் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 உத்திர பிரதேச உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் சூழலில் இந்திய தேர்தல் ஆணையம் ஆறு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

உத்தரகாண்டில் 1.18 கிலோ மீட்டர் நீளமுள்ள புதிய பாலம் மற்றும் சுரங்கப்பாதை நினைப்பின் வாகன சோதனை ஓட்டங்கள் தொடங்கியுள்ளன. 156 கோடியில் கட்டமைக்கப்பட்ட இந்த புறவழிச் சாலை nh 107 மற்றும் nh 7 ஆகியவற்றை இணைக்கிறது.

 

Tags :

Share via
Logo