மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இடைவிடாத கனமழை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இடைவிடாத கனமழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம்
தென்காசி மாவட்டம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் இடைவிடாத கனமழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது
Tags :