தெரிந்து கொள்வோம்

by Editor / 22-11-2021 09:59:35am
தெரிந்து கொள்வோம்

 1774ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி ஆங்கிலேய இராணுவ வீரர் ராபர்ட் கிளைவ் மறைந்தார்.

 1968ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி பி.ஹெச்.பி (PHP) நிரலாக்க மொழியை உருவாக்கிய ரஸ்மஸ் லெர்டெர்ஃப் (Rasmus Lerdorf) பிறந்தார்.

1908ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

 2005ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரத்தை (video game) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டது.
 

 

Tags :

Share via