நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி..?

by Editor / 16-12-2021 04:20:55pm
நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி..?

 

நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாகவே நடிகர் விக்ரமுக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைதொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. 

 

Tags :

Share via

More stories