திமுக கூட்டணி  வெற்றி விவரம், வாக்கு சதவிகிதம்

by Editor / 03-05-2021 06:16:39pm
திமுக கூட்டணி  வெற்றி விவரம், வாக்கு சதவிகிதம்

 

 திமுக கூட்டணி - 159 இடங்களில் வெற்றி திமுக - 125 இடங்களில் வெற்றி காங்கிரஸ் - 18 விசிக - 4 மதிமுக (உதயசூரியன் சின்னம்) - 4 சிபிஎம் - 2 சிபிஐ - 2 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் - 4 இடங்களில் வெற்றி அதிமுக கூட்டணி - 75 இடங்களில் வெற்றி அதிமுக - 65 பாமக - 5 பாஜக - 4 இதர கட்சிகள் - 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது மநீம+, நாம் தமிழர், அமமுக+ - எங்கும் முன்னிலை, வெற்றி பெறவில்லை.

தமிழக சட்ட சபை தேர்தலில் கட்சிகள் பெற்று வாக்கு சதவிகிதம். திமுக - 37.15% அதிமுக - 33.28% காங்கிரஸ் - 4.28% பாட்டாளி மக்கள் கட்சி - 3.81% இந்திய கம்யூனிஸ்ட் - 1.09% மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 0.85% தேமுதிக - 0.43% பாஜக - 2.63% விசிக- 1.3% முஸ்லிம் லீக்- 0.48% மக்கள் நீதி மய்யம் 2.4% நாம் தமிழர் கட்சி 6.6% அமமுக 2.4%

 

Tags :

Share via