பஞ்சாப் சட்டசபை தேர்தல் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது

by Editor / 15-01-2022 11:52:13pm
பஞ்சாப் சட்டசபை தேர்தல் முதற்கட்ட  வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது

பஞ்சாப் சட்டசபை தேர்தல் : முதற்கட்ட  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்,பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி சம்கவுர் சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார்,நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிப்பு.


 

 

Tags :

Share via