சமூகநீதி - சம வாய்ப்பு
அரசியல் சட்டம் நமக்கு அளித்துள்ள சமூகநீதி - சம வாய்ப்பு அனைத்தும் ஓரணியில் அணி வகுத்து நீட்-க்கு எதிரான நம் போராட்டத்திலும் தமிழ்நாட்டிற்குத் துணை நிற்கும்! வெற்றி பெறுவோம்!என்று ௨ச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை பாராட்டிஅறிக்கைவெளியிட்டாா் தி.மு.க தலைவா் முதலமைச்சா் மு க ஸ்டாலின்
Tags :