தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2,3 ஆகிய யூனிட்டுகள் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2,3 ஆகிய யூனிட்டுகள் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்: 4,5 ஆகிய இரண்டு யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது; தற்போது அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்யப்படுவதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
Tags :