ரஷ்யப் படைகளின் தாக்குதலால் பற்றி எரியும் நகரம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள்
ரஷ்யப் படைகளின் தாக்குதலால் கிழக்கு உக்ரைனில் உள்ள வுஹதேர் நகர் பற்றி எரிகிறது நகரை விட்டு மக்கள் வெளியேறும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.மரியும்போல் அண்டை நகரில் இருந்து மக்கள் வெளியேற வாகனங்களில் காத்திருக்கும் வீடியோ போலீசார் வெளியிட்டுள்ளனர் ரஷ்ய படைகளின் தாக்குதல்நகர் பற்றி எறிவதாக மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றன. நகரில் இருந்து ஏறத்தாழ 40 பேர் வெளியேற்றப்பட்டு நகருக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags :