சுவிட்சர்லாந்து நாட்டின் பொருளாதார கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு

by Editor / 23-05-2022 11:05:09pm
 சுவிட்சர்லாந்து நாட்டின் பொருளாதார கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ்நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார அமைப்பின் உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் தொழிற்துறை சார்பில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழுவினரைத் தமிழ் நாட்டைச் சார்ந்தவர்கள் சூரிச் விமான நிலையத்தில்  அமைச்சரை வரவேற்று சந்தித்து  உரையாடினார்.
 

 

Tags : சுவிட்சர்லாந்து நாட்டின் பொருளாதார கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு

Share via

More stories