நாடு முழுவதும் நீட் தேர்வு எழுத 2.22 லட்சம் பேர் விண்ணப்பம்

நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் சுமார் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டை காட்டிலும் இரண்டு லட்சத்து 57 ஆயிரத்து 562 பேர் இந்த ஆண்டு கூடுதலாக விண்ணப்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த உள்ளதாகவும் தமிழ் மொழியில் தேர்வு எழுத 31 ஆயிரத்து 803 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகாம் தெரிவித்துள்ளது.
Tags :