காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு திறப்பு
மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்த நிலையில் 800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே மூவலூர் காவிரி ஆற்றில் நீர் ஓழுங்கி அருகே பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது
இந்த இடத்தில் பாலம் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் கரை அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் அபாயம், காவிரி ஆற்றில் மணல் மூட்டைகளை அடுக்கி
பாதுகாக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரம்.
Tags :