தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்

தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முகக் கவசம் அணியாமல் இருப்பவர்கள் மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களிடம், தற்போது நடைமுறையில் உள்ள பொது சுகாதார சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்படும்எனவும் தமிழக அரசுசார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags :