கொரோனாவுக்கு உலக அளவில் 6,372,303 பேர் பலி

by Editor / 10-07-2022 02:30:52pm
கொரோனாவுக்கு உலக அளவில் 6,372,303 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.72 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,372,303 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 560,186,958 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 533,065,045 பேர் குணமடைந்துள்ளனர்.

 

Tags :

Share via