கராச்சியில் வெளுத்து வாங்கிய கனமழை இடிந்து விழுந்து தரைமட்டமான 5 அடுக்குமாடி கட்டிடம்

by Editor / 19-07-2022 04:09:31pm
கராச்சியில் வெளுத்து  வாங்கிய கனமழை இடிந்து விழுந்து  தரைமட்டமான 5 அடுக்குமாடி கட்டிடம்

பாகிஸ்தானின் கராச்சியில் தொடங்கிய நிலையில் காலனி பகுதியில் உள்ள ஐந்து அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது ஓராண்டுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய கட்டிடம்  தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு கட்டப்பட்டதால் இடிந்து விழுந்து இருக்கக்கூடும் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

 

Tags :

Share via

More stories

Logo