திமுகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை அண்ணாமலை
திமுகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் இரு கட்சிகளும் எதிரெதிரான கொள்கைகளை கொண்டவை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .சென்னை தியாகராயநகரில் பேட்டியளித்த அவர் தமிழகத்தில் கூட்டணி வைத்து தான் கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஆவின் பாக்கெட்களில் பாலின் அளவு குறைந்தது தொடர்பாக அரசுத் துறை அமைச்சரும் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்றும் அண்ணாமலை கூறினார்.
Tags :