கடல் நீரை எரிபொருளாக கொண்டு இயங்கும் இந்தியாவின் முதல் எல்இடி விளக்குகள் அறிமுகம்

by Editor / 14-08-2022 02:42:37pm
கடல் நீரை எரிபொருளாக கொண்டு இயங்கும் இந்தியாவின் முதல் எல்இடி விளக்குகள் அறிமுகம்


கடலின் உப்பு நீரை எரிபொருளாக கொண்டு எரியும் இந்தியாவின் முதல் உப்பு நீர் எல்இடி விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டது. கடல்சார் ஆராய்ச்சிக்காக தேசிய பெருங்கடல் தொழில்நுட்பத் இயக்கப்படும் சாகர் ஆன்வேஹிகா  என்ற கடல்சார் ஆராய்ச்சி கப்பலை சென்னை துறைமுகத்தில் இன்று நேரில் பார்வையிட்ட மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ரோஸின் என்று பெயரிடப்பட்ட இந்த எல்ஈடி விளக்கு அறிமுகப்படுத்தினார். பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட முன் முனைகளுக்கு இடையே கடல் நீரை எலட்ரிக் லைட்டகா   பயன்படுத்தி இந்த எல்ஈடி விளக்கு எரிகிறது கடல்பகுதி இல்லாத இடங்களில் சாதாரண உப்பு கரைசல் நீரிலும் எரியும் வகையில் இந்த எல்ஈடி விளக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories