எல்இடி டிவி வெடித்து சிறுவன் பலி

by Staff / 05-10-2022 02:29:42pm
எல்இடி டிவி வெடித்து சிறுவன் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் காஜியாபாத்தில் வீட்டில் இருந்த எல்இடி டிவி திடீரென வெடித்ததில் 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், சிறுவனின் மைத்துனர், தாய் மற்றும் ஒரு நண்பர் காயமடைந்தனர்.சம்பவத்தை அடுத்து, சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தாய் மற்றும் நண்பர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via