பாஜக கொடி தீவைத்து எரிப்பு-காவல்துறை விசாரணை.

by Editor / 10-10-2022 11:14:20pm
பாஜக கொடி தீவைத்து எரிப்பு-காவல்துறை விசாரணை.

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள செல்லபிள்ளையார் குளம் என்ற கிராமத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பா.ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்திலிருந்த கொடியை இறக்கி மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து சென்றதால் பரப்பரப்பு சம்பவம் குறித்து - ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via