மோர்பி தொங்கு பாலம் விபத்தில் பா.ஜ.க. எம்.பி. உறவினர்கள் 12 பேர் பலி!

by Staff / 31-10-2022 10:49:25am
மோர்பி தொங்கு பாலம் விபத்தில்  பா.ஜ.க. எம்.பி. உறவினர்கள் 12 பேர் பலி!

குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் பா.ஜ.க. எம்.பி. மோகன்பாய் கல்யாண்ஜியின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்தனர். மோர்பி பாலம் விபத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :

Share via
Logo