தாசில்தார் தற்காலிக பணி நீக்கம்

by Editor / 02-11-2022 05:13:09pm
தாசில்தார் தற்காலிக பணி  நீக்கம்

தூத்துக்குடி நெடுஞ்சாலை பணிகள் நில எடுப்பு தாசில்தார் முத்து தற்காலிக பணிநீக்கம்,பொதுமக்களிடமிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது தொடர்ந்து வந்ததால் மாவட்ட ஆட்சியர் அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஓட்டப்பிடாரம் வட்டம், பசுவந்தனை கிராமம் புல எண் 384/4 உள்ள சங்குசாமி கோவில் அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தனியார் ஆக்கிரப்பு செய்துள்ளதற்கும்,இவர் உடந்தையாக இருந்ததால் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via

More stories

Logo