ஒரு குழந்தை பெற்றால் ரூ.61 லட்சம்.. சூப்பர் அறிவிப்பு

by Staff / 24-04-2024 12:49:17pm
ஒரு குழந்தை பெற்றால் ரூ.61 லட்சம்.. சூப்பர் அறிவிப்பு

தென் கொரியாவில் மக்கள் தொகையில் கணிசமாக குறைவு ஏற்பட்டுள்ளதால் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இந்நிலையில், நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. தென் கொரியாவில் பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளதால், ஒவ்வொரு குழந்தையைப் பெற்றெடுக்கும் பெற்றோருக்கு ஊக்கத் தொகையாக 59 ஆயிரம் பவுண்டுகள் (சுமார் ரூ. 61 லட்சம்) வழங்க அரசு பரிசீலித்து வருவதாக உரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன் மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories