தென்காசி மாவட்ட காவல்துறையினரை தொடர்பு கொள்வதற்கு உதவி எண்

தென்காசி மாவட்டத்தில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர் களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் தென்காசி மாவட்ட காவல்துறையினரை தொடர்பு கொள்வதற்கு உதவி எண்களை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது அதன்படி 9498193455,9385678039 என்ற எண்களில் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
Tags :