தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு
சென்னையில் கனமழை பெய்த நிலையில் பல இடங்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதிகளுக்கு சென்று தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். மீண்டும் மழை தொடங்குவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Tags :