நெல்லை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

by Editor / 21-11-2022 10:37:12pm
நெல்லை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தொடரும். சாலைகளில் பிடிபடும் மாடுகளின் உரிமையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் உறுதிமொழி கடிதத்துடன் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் 7 நாட்கள் கழித்து மாடுகள் பொது ஏலத்தில் விடப்படும் என நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories