தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

by Editor / 19-12-2022 08:38:59am
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், விழுப்புரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via