ஐபோன் 15 அறிமுகப்படுத்தும் ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 தொடரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max முற்றிலும் புதிய அம்சங்களுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை டைட்டானியம் பிரேம், சாலிட் ஸ்டேட் பட்டன்கள், டேப்டிக் பின்னூட்டம் மற்றும் பெரிய ரேம் ஆகியவற்றுடன் வரும் என்று தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும், ஐபோன் 14 ப்ரோ மாடல்களுக்காக ஒதுக்கப்பட்ட அதே கேமரா சென்சார்களை இந்த மொபைலிலும் எதிர்பார்க்கலாம்.
Tags :