திருப்பதி ஏழுமலையான் கோவில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஒன்பதாம் தேதி ஆன்லைனில் வெளியீடு.

by Editor / 07-01-2023 08:15:48am
திருப்பதி ஏழுமலையான் கோவில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஒன்பதாம் தேதி ஆன்லைனில் வெளியீடு.

திருப்பதி ஏழுமலையான் கோவில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் இம்மாதம் ஒன்பதாம் தேதி ஆன்லைனில் வெளியீடு. இம்மாதம் 12ஆம் தேதி முதல்  பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி வரை பக்தர்கள் ஏழுமலையானை வழிபடுவதற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தான நிர்வாகம் இம்மாதம் ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளது. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் www.tirupatibalaji.gov.in வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via