குஜராத்தில் பொங்கல் விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்த ஓ.பி.எஸ்.

அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் குஜராத் மாநிலத்தில் கர்ணாவதி தமிழ் சங்கம் சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வில் அவருடன் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன் கலந்துகொண்டார்.
Tags :