தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

by Staff / 09-02-2024 03:24:21pm
தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

கோவை மதுக்கரை அருகே அறுவடை நகர் பகுதியில் உள்ள தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (பிப்.09) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த புதூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் இன்று 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

 

Tags :

Share via

More stories

Logo