நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்

by Staff / 25-01-2023 05:10:10pm
நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்

சில நேரங்களில் விமானங்கள் காற்றில் இருக்கும் போது தொழில்நுட்ப கோளாறுகளால் அவசரமாக தரையிறங்குகின்றன. அருகில் விமான நிலையம் இல்லையென்றால் தேசிய நெடுஞ்சாலைகளிலும் இறக்குவார்கள். ஜார்ஜியாவில் உள்ள க்வின்னெட் கவுண்டியில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஒரு குட்டி விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக உடனடியாக நெடுஞ்சாலையில் தரையிறங்கியது. இதனால் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 

 

Tags :

Share via