பிபிசி ஆவணப்படம்: அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

2002 குஜராத் கலவரம் தொடர்பான பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விசாரணையை ஏப்ரல் மாதத்துக்கு நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது.
Tags :