சிறுத்தை 10 கிலோ ஆட்டை இழுத்துச் சென்றது.

by Editor / 06-02-2023 11:34:45pm
சிறுத்தை  10 கிலோ ஆட்டை இழுத்துச் சென்றது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கூர் கிராமத்தில் 1.மாடு, 3.நாய்களை கடித்து கொன்ற சிறுத்தை புலி வனத்துறையினர் தேடி வரும் சூழ்நிலையில் தற்பொழுது சுண்டபானையில் பழனிவேல் சொந்தமான 10 கிலோ ஆட்டை  வேட்டையாடி இழுத்துச் சென்றுள்ளது சிறுத்தை புலியின் தொடர் வேட்டையால் சுற்றுவட்டார் பகுதியில் பொதுமக்கள் குழந்தைகள் அச்சத்திலும் பீதியிலும் உறைந்து போய் உள்ளனர் வனத்துறையினர் விரைந்து சிறுத்தை பிடிக்க கண்ணீர் மல்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo