பாஜகவினர் பேனர் கிளிப்பு காவல் நிலையத்தில் புகார்

by Staff / 01-03-2023 05:35:01pm
பாஜகவினர் பேனர் கிளிப்பு காவல் நிலையத்தில் புகார்

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பாஜக சார்பில் நேதாஜி நகர் பகுதியில் பேனர் வைக்கப்பட்ட பேனர்களை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். பேனர்களை கிழித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாஜக மேற்கு ஒன்றிய பொது செயலாளர் நவீன்குமார், மேற்கு ஒன்றிய தலைவர் செல்வகுமார் ஆகியோர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories