சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியருக்குகால்பந்து  மற்றும் கிரிக்கெட் பயிற்சிகளை  வழங்கும் நிகழ்ச்சி

by Admin / 12-04-2023 08:17:39pm
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியருக்குகால்பந்து  மற்றும் கிரிக்கெட் பயிற்சிகளை  வழங்கும் நிகழ்ச்சி

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியருக்கு கால்பந்து  மற்றும் கிரிக்கெட் பயிற்சிகளை  வழங்கும் நிகழ்ச்சியை கிரிக்கெட் வீரர்  அஸ்வின் ரவிச்சந்திரன் உள்ளிட்டோருடன்   சைதாப்பேட்டை  மாந்தோப்பு  பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் இன்று  விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் உலக அளவில்  விளையாட்டுக்களில் திறம்பட சிறந்த வேண்டும் என்று இந்தத் திட்டத்தை துவக்கி வைப்பதாக அமைச்சர் கூறினார்..

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியருக்குகால்பந்து  மற்றும் கிரிக்கெட் பயிற்சிகளை  வழங்கும் நிகழ்ச்சி
 
Tags :

Share via