அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நாளை மதுரை-விருதுநகர் சுற்று பயணம்

மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடி பகுதியில் அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் MLA ராஜன் செல்லப்பா தலைமையில் வரவேற்பு. தொடர்ந்து., மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கப்பலூர் சுங்கச்சாவடி மற்றும் திருமங்கலம் நகர் பகுதி முழுவதும் வரவேற்பு.
சாலை மார்க்கமாக விருதுநகர் சென்று முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தந்தை இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கிறார்.விருதுநகரில் இருந்து புறப்பட்டு மதுரை கப்பலூர் மதியம் 4.00 மணி அளவில் கப்பலூர் தனியார் உணவு விடுதியான (ஹரிஷ் ஹோட்டலில் ஓய்வு.)
மாலை 6.30 மணி அளவில் நாகமலை புதுக்கோட்டை தனியார் மகாலில் உசிலம்பட்டி அதிமுக நிர்வாகி தவசி என்பவரது இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.இரவு மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.
Tags :