டி. கல்லுப்பட்டியில் 315 மது பாட்டில்கள் பறிமுதல்

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மார்க் பார்களில் டி எஸ் பி இலக்கிய தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சட்ட விரோதமாக மது விற்றதாக பேரையூர் பெருமாள் கோவில் தெரு கண்ணன் 42 டி. கல்லுப்பட்டியில் சுந்தரமூர்த்தி 61 முத்துப்பாண்டி 42 முத்துராமலிங்கபுரம் தங்கப்பாண்டி 35 மணப்புரம் கேசரி 41 வில்லூர் பொன்னுசாமி 36 ஆகியோரை கைது செய்து 315 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags :