நாளை கடக்கிறது மோக்கா புயல்: 4 நாள்களுக்கு மழை நீடிக்கும்!

by Editor / 13-05-2023 10:56:52pm
நாளை கடக்கிறது மோக்கா புயல்: 4 நாள்களுக்கு மழை நீடிக்கும்!

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தீவிரப் புயலாக நெருங்கும் மோக்கா: மியான்மர், வங்கதேசத்தில் மீட்புப் பணிகள்.கடற்கரையை நெருங்கிவரும் நிலையில், மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via