அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்பொழுது நெல்லை வந்தாலும்-கருப்புக்கொடி பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம்.

by Editor / 03-07-2023 11:40:54pm
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்பொழுது நெல்லை வந்தாலும்-கருப்புக்கொடி பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்பொழுது நெல்லை வந்தாலும்-கருப்புக்கொடி பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம்.

தேவரின மக்களை முழுவதுமாக புறக்கணித்து வரும் திமுகவிற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தக்க பாடம் போகட்டுவோம் தொடர்ந்து முக்குலத்தோர் இளைஞர்களை வெறுப்பேற்றும் வேலை தொடர்ந்து செய்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள கண்டித்து எப்பொழுது நெல்லை வந்தாலும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அவருக்கு கருப்பு கொடி காட்டுவோம்என  அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் பவானி எஸ்.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Tags :

Share via

More stories

Logo