ராகுல் காந்தி வழக்கில் பாஜக எம்எல்ஏ கேவியட் மனு தாக்கல்
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் புகார்தாரரான பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் தாக்கல் செய்துள்ளார். மோடியின் குடும்பப்பெயர் குறித்து தனது தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தால், அதை விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பெஞ்ச் ஜூலை 7ஆம் தேதி தள்ளுபடி செய்தது.Tags :