மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

கர்நாடக மாநிலம் தொட்டபல்லாபூரில் கணவனால் மனைவி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோளூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் பாரதி இருவரும் கணவன்-மனைவி. இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு பாரதி தனது உறவினருடன் இருந்த தொடர்பில் வீட்டை விட்டு ஓடிவிட்டார். ஹரிஷ் அவர்களைத் தேடி சென்று மனைவியை வீட்டுக்குத் திரும்பச் சொன்னார். பாரதி மறுத்ததால், மனைவியை கொடூரமாகக் கொன்றான் கணவன். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.
Tags :