தி.மு.க., மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் துரைமுருகன் அறிவிப்பு

தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் காணொலி மூலம் 5ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
Tags :