விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய திமுக எம்.பி. ராசா

கோவை அருகே சாலை விபத்தில் சிக்கியவரை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியுள்ளார். நீலகிரி எம்பியும், திமுக துணைப்பொதுச் செயலாளருமான ஆ.ராசா திருப்பூர், மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை சென்றிருந்தார்.அப்போது கோவை சாலையில் வரும்போது விபத்தில் சிக்கிய நபரை பார்த்ததும் தனது காரை நிறுத்தி உதவியுள்ளார். இவரது செயல் பாராட்டை பெற்று வருகிறது.
Tags : dmk mp a.rasa