தேசியக் கொடியை பந்தாடிய காலிஸ்தானிகள்

by Staff / 28-09-2023 11:57:48am
தேசியக் கொடியை பந்தாடிய காலிஸ்தானிகள்

கனடாவில் இந்தியாவின் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சில காலிஸ்தானிகள் கால்பந்தில் தேசியக் கொடியை சுற்றி சாலையில் உதைத்து விளையாடினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதையடுத்து, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த தருணத்தில் காலிஸ்தானிகள் இப்படியான அக்கிரமங்களைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories