பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி

by Admin / 11-10-2023 09:33:16am
 பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி

ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் உலக கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது 50 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 344 ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணிக்கு வெற்றி பெற 345 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது அடுத்தஆட வந்த பாகிஸ்தான் அணி 48.6 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 435 எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி
 

Tags :

Share via