திமுகவுடன் கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

by Staff / 01-12-2023 03:05:18pm
திமுகவுடன் கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வரவுள்ளது. இந்த நிலையில் கட்சிகள் தங்களது கூட்டணியை பலப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்தவகையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை என அந்த கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் திமுகவுடனான கூட்டணியை உறுதி செய்துள்ளனர். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பின் பிரதமர் யார் என முடிவு செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo